அணி முதலிடத்திலும் நியூசிலாந்து அணி நான்காம் இடத்திலும் உள்ளன

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையின்படி இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி முதலிடத்திலும் நியூசிலாந்து அணி நான்காம் இடத்திலும் உள்ளன.


அடுத்த ஆண்டு ஐசிசியின் முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்துக்கான இறுதிப்போட்டி நடைபெறவுள்ள நிலையில், அதில் பங்கேற்கும் ஒன்பது அணிகளில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.