அர்ஜென்டினாவைச் சேர்ந்த பெண்மணி மரியா (36). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பாக விபத்தின் காரணமாக மரியாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
'பசிக்கிது அம்மா'... மகளின் குரலை கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்